Lifestyle Blog

மாடியிலொரு நந்தவனம் – 2

“என்ன சொல்றீங்க… எப்படியாவது இந்த சாதிமல்லிச் செடியை எடுக்காம இடிந்த காம்பவுண்டு கட்ட முடியாதா…?!” என்றேன் அதிர்ச்சியாய்… பற்றாக்குறை பட்ஜெட்டில் வீடு கட்டியது ஒரு புறம் என்றால் நான்கு பக்கமும் காம்பவுண்டு எழுப்ப வேண்டிய கட்டாயம் இன்னொரு புறம்…. அதனால் ஹாலோப்ளாக் கல்லுல கட்டி பூசாமல் விட்டு விட்டோம். அது எட்டு வருஷம் தாங்கியது. ஒரு நாள் மழைல இடிந்து விழுந்து விட்டது. உடனடியா சுவர் எழுப்பி ஆக வேண்டிய கட்டாயம். ரெடிமேட் காம்பவுண்ட் சுவர் போடுபவரை …

மாடியிலொரு நந்தவனம் – 2 Read More »

மாடியிலொரு நந்தவனம் – 1

“என்னது தென்னை மரம் வேறு, இளநீர் மரம் வேறா…? சரி அதில் ஒன்னு இதில் ஒன்னு கொடுங்க…” என்று மஜ்னு (என்னவர்) வாங்கிக் கொண்டார்… “வீடு அஸ்திவாரம் போடும் போதே மரம் வைத்தால் தான் நமக்கு சீக்கிரமா பலன் தரும். ரெண்டு தென்னை இருந்தா போதும் வீட்டுத் தேவைக்கு…” என்றார் என்னிடம்… நான் அசுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்… ஏனென்றால் எனக்கு செடி, மரங்களில் அத்தனை ஆர்வம் இல்லை அப்போது… இப்படி 2007ம் வருடம் முதன்முதலாகத் தென்னையில் துவங்கியது …

மாடியிலொரு நந்தவனம் – 1 Read More »

Promotion Details

For promotions please contact me with your product photo and what type of promotion you want. Contact via whatsapp or instagram whatsapp number: 94885 69934. Paid promo only and no free promo. 1. Promotions through Instagram – Story or Post or Reel 2. Promotions through Facebook – Story or Post or Reel 3. Promotions through …

Promotion Details Read More »

17 வயது இளம் ப்ரோகிராமர்

எங்கள் மகன் லாமின் முஹம்மது தற்சமயம் ப்ளஸ் டூ முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்துள்ளான். சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவும் விதமாக ஒரு அருமையான சாஃப்ட்வேரை தனி மனிதனால நான்கு மாத உழைப்பில் உருவாக்கி உள்ளான். அவனுக்கு அப்போ ஒன்னே முக்கால் வயது. ஒரு நாள் கம்ப்யூட்டரில் டெஸ்க்டாப் வால்பேப்பர் மாற்றப்பட்டிருந்தது. யார் மாற்றியது என்று எனக்குப் புரியவில்லை. கடைசியாக, சரியாக பேச்சு கூட வராத என் மகனைக் கேட்டால், அநாயசமாக மாற்றிக் காண்பிக்கிறான். பெரிய மனிதன் போல, …

17 வயது இளம் ப்ரோகிராமர் Read More »