மினி டீலர் ஆன பின்னர் கூடுதல் முதலீடு, கூடுதல் டெபாசிட் எதுவுமில்லாமல் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அப்படியே மெய்ன் டீலராக மாறிக் கொள்ளலாம். ஒருவர் நேரடியாக மெய்ன் டீலர் ஆக முடியாது.
எப்படி மினி டீலர் ஆவது ?
1. மினி டீலர் ஆக வேண்டும் என்றால் முதலில் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபார்மில் அப்ளை செய்ய வேண்டும்.
2. பின்னர் நம் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் அப்ரூவ் செய்த தகவலைத் தெரிவிப்போம். அதன் பின் மொத்த முதலீடான 7000 ருபாயை கம்பெனிக்கு செலுத்தி விட வேண்டும்.
3. 5000 ருபாய்க்கு ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் எல்லாம் கலந்த காம்போ பேக் ஆக கீழ்கண்டவாறு ஒரு வாரத்துக்குள் அனுப்பி வைப்போம்.
4. செலுத்திய தொகையில் மீதி 2000 ருபாய் டெபாசிட். மினி டீலர்ஷிப்பை கேன்சல் செய்யும் போது இந்த தொகைக்கு பொருட்கள் வாங்கிக் கழித்துக் கொள்ள வேண்டும்.
5. உங்கள் பின்கோடுக்கு வரும் வாட்ஸ் ஆப் வழி ஆர்டர்கள் உங்களுக்கு டெலிகிராம் மூலம் ஆட்டோமேட்டிக் ஆக ஃபார்வேர்டு ஆகி விடும். அதை நீங்கள் டோர் டெலிவரி செய்து நல்ல லாபம் ஈட்டலாம். அதற்காக உங்களிடம் ஒரு டூவீலர் இருக்க வேண்டும். தங்கள் மொபைலில் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்து தினமும் மெசேஜ் செக் செய்ய வேண்டும்.
6. உங்கள் நட்புகள், உறவுகள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு நம் ஆஸ்க் ஜான்சி பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் 25 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை லாபம் ஈட்டலாம். உதாரணமாக நீங்கள் 100 ருபாய்க்கு நம்மிடம் வாங்கிய பொருளின் விற்பனை விலை குறைந்தபட்சமாக 125 ருபாயாக இருக்கும். சொந்தமாக சோப்புத்தூள், லிக்விட் தயாரித்து விற்க நினைப்பவர்கள் இப்படி வாங்கி விற்பதன் மூலம் ரிஸ்க் இல்லாமல் அதே லாபம் ஈட்டலாம்.
7. நீங்கள் முகவரி மாறும் போது கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின் புது முகவரி மற்றும் புது பின்கோடில் இருந்து நீங்கள் இயங்கலாம்.
8. பொருட்களை ரெகுலர் லாரி சர்வீஸில் நாங்களே லாரி வாடகை செலுத்தி உங்கள் ஊருக்கு அனுப்பி விடுவோம். அருகில் உள்ள லாரி ஆஃபீஸுக்கு சென்று நீங்கள் டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும். டோர் டெலிவரி தர இயலாது.
9. தங்களுக்கென ஒரு மினிடீலர் கோடு நம்பர், யூசர் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் தாங்கள் கம்பெனியைத் தொடர்பு கொள்ள ஒரு பிரத்யோக அலைபேசி எண் தரப்படும்.
10. மினி டீலர் ஆன பின் மீண்டும் பொருட்கள் ஆர்டர் செய்ய http://www.askjhansi.com ல் Mini Dealer Login ல் ஆர்டர் செய்ய வேண்டும். ஒரு பீஸ், ரெண்டு பீஸ் கூட ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். பாக்ஸாக வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்தபட்ச ஆர்டர் தொகை ருபாய் 2000.
11. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக 2000 ருபாய்க்காவது ஆர்டர் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆர்டர் போடாவிட்டால் தங்களுக்கு ஆன்லைன் ஆர்டர்கள் வருவது நிறுத்தப்படும். ஆறு மாதங்கள் தொடர்ந்து ஆர்டர் போடாவிட்டால் உங்கள் அக்கவுண்ட் டிஆக்டிவேட் ஆகிவிடும். கம்பெனியில் சொல்லி தேவைப்பட்டால் மீண்டும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
12. விற்ற சரக்குகள் எவ்வித காரணத்துக்காகவும் திருப்பி எடுக்கப்பட மாட்டாது.
13. மினி டீலர் / டீலர் ஆகியோர் சொந்தமாக கெமிக்கல்ஸ், க்ளீனிங் பொருட்கள் தயாரித்து விற்பது அல்லது வேறு பிராண்டு பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது கூடாது. குறிப்பாக ஆன்லைன் ஆர்டர் மூலம் கிடைக்கும் கஸ்டமர்களிடம் வேறு பொருட்களை விற்பனை செய்ய முயற்சிக்கக் கூடாது.
13. விருப்பம் இருந்தால் கீழுள்ள லின்க் க்ளிக் செய்து ஃபார்மை பூர்த்தி செய்யுங்கள். ஒரு வாரத்துக்குள் உங்களுக்கு நம் நிறுவனத்தில் இருந்து கால் வரும்.
https://forms.gle/gCcuSjWexiyFLjXP7
14. டெபாசிட் செலுத்தாமல் பொருட்களை வாங்கி விற்க நினைப்பவர்கள் www.askjhansi.com போய் Wholesale ஆக பொருட்களை வாங்கி விற்று லாபம் ஈட்டலாம். மினி டீலருக்கான நிபந்தனைகளும் சலுகைகளும் அவர்களுக்குப் பொருந்தாது. ஆன்லைன் ஆர்டர்களும் ரீசெல்லருக்கு அனுப்பப்பட மாட்டாது.
ASK Jhansi Homecare Products which is very successful for the past five years is now offering mini dealership. You need just Rs.7000 investment for becoming a mini dealer. So those who want to do part time small business with a small investment may undertake this risk free business opportunity.
Any Mini Dealer can change themselves into Main Dealer after two months of joining without any additional investment and additional deposit by fulfilling certain conditions. However you cannot become a main dealer directly.
How To Become A Mini Dealer ?
1. First you have to fill the form given below. Then you will get a call from our office. After getting confirmation call, you have to pay Rs. 7000 and send receipt to us through whatsapp.
2. Then we shall send Rs.5000 worth of ASK Jhansi Homecare Products as a combo pack within a week. The package will be as below:
3. Remaining Rs.2000 will be deposit. When you cancel your Mini Dealership, you have to order products for this amount.
4. We shall auto forward online orders that come to your pincode through telegram and you can earn good profit by giving home delivery to those orders. You must have a two wheeler for this purpose. Also you must have whatsapp and telegram installed in your mobile and you must check both messages everyday.
5. You can sell our ASK Jhansi homecare products to your neighbours, friends and relatives and get 25% to 33% profit. For example if your purchase price is Rs.100 your sales price will be Rs. 125 minimum. Those who want to manufacture and sell soap powder or soap liquid need not take risk and may easily get the same profit by reselling our products.
6. When you change your address, you must intimate your address change to our office and once we update you may operate from your new address.
7. We shall send products through regular lorry service and lorry freight shall be paid by us here. You may need to pay unloading charges if any. You have to go in person and collect the boxes from lorry office. No door delivery.
8. We shall give you a mini dealer code number and shall provide a special mobile number for contacting our office and will give you user id and password for logging in.
9. After becoming Mini Dealer you can order products at www.askjhansi.com in Mini Dealer Login. You can buy even one piece or two piece of an item. But total minimum order should be above Rs.2000.
10. Every month you should try to order for a minimum of Rs.2000. If you did not place any order consecutively for three months, you will stop receiving online orders and if you did not order for six months continuously, then your account will be deactivated. However you can contact our office and re-activate it if necessary.
11. Products once sold shall not be taken back.
12. Dealers and mini dealers should not manufacture and sell their own brand of cleaning products and should not market other brand similar products or chemicals. Also they should not use ASK Jhansi customers for selling their own products.
13. Please fill this form to become a Mini Dealer: https://forms.gle/gCcuSjWexiyFLjXP7
14. If you want to buy and sell products without paying deposit, you may go to www.askjhansi.com and order through Wholesale Orders link. Terms and conditions of mini dealer does not apply for resellers and also resellers do not get online orders.