YouTubing Millions Master Class – T

Click Here to See This Page in English

எட்டு நாள் ஆன்லைனில் தமிழில் நடக்கும் லைவ் ஒர்க்‌ஷாப் இது. மூன்று யூட்யூப் சேனல்கள், 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் வைத்திருக்கும் ஆஸ்க் ஜான்சி நடத்தும் வகுப்பு இது. தேடற்பொறி மேலாண்மை துறையில் (SEO Industry) 15+ வருட அனுபவம் கொண்டவர் இவர்.

Click For Registration
(கட்டண விவரங்கள் இங்கே உள்ளன)

Master Class Levels

இந்த வகுப்பில் இரண்டு லெவல் உண்டு. லெவல் 1 – இது பிகினர் லெவல், முதல் மூன்று நாட்கள் நடக்கும். லெவல் 2 – மாஸ்டர் லெவல் வகுப்பு அடுத்த ஐந்து நாட்கள் நடக்கும். நீங்கள் எந்த வகுப்பில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனினும் இரண்டு வகுப்புகளிலும் கலந்து கொள்வது சாலச் சிறந்தது. லெவல் 1ல் 200+ யூட்யூப் சேனல் ஐடியாக்கள், உங்களுக்கான துறை எது என்று தேர்ந்தெடுக்கும் விதம், சேனல் துவங்குவது, வீடியோ எடிட்டிங், தம்நெய்ல் வைப்பது, வீடியோ எடுக்காமலே யூட்யூபில் சம்பாதிப்பது, துவக்கநிலை தவறுகளைத் தவிர்ப்பது ஆகியவை கற்றுக் கொடுக்கப்படும். லெவல் 2ல் அதிக வியூஸ் பெறுவது, அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் பெறுவது, அதிகமாக சம்பாதிப்பது குறித்து சொல்லித் தரப்படும்.


வேறு சந்தேகம் இருந்தால் இதை வாசிக்கவும்
What will you get after attending ?
  • 100% உத்திரவாதம் தரக் கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்
  • சொல்லித் தருவதைப் பின்பற்றினால் நிச்சயமாக நல்ல வருமானம் கிடைக்கும்
  • சேனல் துவங்குவது, மானிடைஸ் செய்வது, அதிக வியூஸ், அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் பெறும் முறைகள்
  • எந்த யூட்யூபிலும் காண முடியாத அதிக வியூஸ் & சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைக்கும் வழிமுறைகள்
  • பிரபல யூட்யூபர்கள் லட்சக்கணக்கான வியூஸ் பெற என்ன செய்கிறார்கள் தெரியுமா
  • மாதம் ஒரு லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் ரகசிய வழிமுறைகள்
  • நீங்கள் போடும் எல்லா வீடியோக்களையும் பார்க்கும் ஆடியன்ஸைப் பெறும் முறைகள்
  • புது யூட்யூபர்கள் செய்யும் பெரிய தவறுகள் – இந்த தவறுகளை மட்டும் செய்யாவிட்டால் வெற்றி உறுதி
  • பழைய சேனல்களில் வியூஸ் அதிகப்படுத்தும் முறைகள்
What you learn ?
Level 1
  • 200+ யூட்யூப் சேனல் ஐடியாக்கள்
  • வீடியோ எடுக்காமலே யூட்யூபில் சம்பாதிக்கும் முறை
  • வீடியோவில் பேசாமலேயே சம்பாதிக்கும் முறை
  • உங்களின் சரியான துறையைத் தேர்ந்தெடுப்பது எப்படி
  • யூட்யூப் சேனல் துவங்கும் முறை
  • பெயர் மற்றும் லோகோவைத் தேர்ந்தெடுப்பது எப்படி
  • வீடியோ தலைப்புகள் தீர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது எப்படி
  • வீடியோ எடிட்டிங் & தம்ப்நெய்ல் உருவாக்கம்
  • யூட்யூபின் ரகசிய அல்காரிதம்
  • யூட்யூப் ஃபேர் யூஸ் பாலிசி
  • அதிகமானோருக்குத் தெரியாத சேனல் செட்டிங்ஸ்
  • காப்பிரைட் ஸ்ட்ரைக் ரூல்ஸ்
Level 2
  • ப்ளாக் ஹேட் & ஒயிட் ஹேட் SEO
  • அதிக சப்ஸ்க்ரைபர்கள் பெறும் முறை
  • அதிக வியூக்கள் பெறும் ரகசிய டெக்னிக்
  • கண்டெண்ட் உருவக்கும் ரகசிய டெக்னிக்
  • அதிக நேரம் உங்கள் வீடியோவைப் பார்க்க வைப்பது எப்படி
  • பேச்சுக்கலையை வளர்ப்பது எப்படி
  • மானிடைசேஷனுக்கு அப்ளை செய்வது எப்படி
  • வீடியோ அப்லோட் செய்ய சிறந்த நாள் & நேரம்
  • கீவேர்டு அனாலிசிஸ் & ரேன்கிங்
  • யூட்யூப் ஸ்டுடியோ மெட்ரிக்ஸ்
  • டிஸ்லைக் சேனலை பாதிக்குமா
  • எதை செய்ய வேண்டும் எதை செய்யவே கூடாது
  • பழைய சேனலை புதுப்பிக்கும் முறை
  • பழைய வீடியோவை ரேன்க்கிங் கொண்டு வரும் முறை
  • இலவசமாக சேனலை ப்ரொமோட் செய்யும் முறை
Level 1 & Level 2
  • இது ப்ரீ ரெக்கார்டட் வீடியோஸ் கொண்ட லைவ் ஒர்க்‌ஷாப்.
  • ஒர்க்‌ஷாப் ஜூம் ஆப் மற்றும் லைவ் டெலிகாஸ்ட் முறையில் நடக்கும்.
  • ஜூம் ஆப் மற்றும் கூகிள் குரோம் அல்லது சஃபாரி பிரவுசர் தேவை
  • 8 வது வகுப்பில் ஜூம் மூலம் சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும்.
  • லெவல் 1 மட்டும் சேர்பவர்களுக்கு கேள்வி பதில் நேரம் கிடையாது.
  • லெவல் 2க்கு ஒரு வாரம் After Class Support உண்டு.
  • வகுப்பின் ரெக்கார்டிங் தரப்படாது.
  • கலந்து கொள்ள முடியாமல் போனால் அடுத்த பேட்ச்க்கு மாற்றிக் கொள்ளலாம்
  • கேள்வி பதில் வகுப்புக்கு ரீஷெட்யூலிங் கிடையாது.
  • முக்கியமான சில கோர்ஸ் மெட்டீரியல்கள் 30 நாட்கள் பயன்படுத்த அனுமதி கிடைக்கும்.

    Click For Registration
    (கட்டண விவரங்கள் இங்கே உள்ளன)

    Any Doubts Check Our Workshop FAQ or Ping Us On Whatsapp +91 94885 69934