மாடியிலொரு நந்தவனம் – 1
“என்னது தென்னை மரம் வேறு, இளநீர் மரம் வேறா…? சரி அதில் ஒன்னு இதில் ஒன்னு கொடுங்க…” என்று மஜ்னு (என்னவர்) வாங்கிக் கொண்டார்… “வீடு அஸ்திவாரம் போடும் போதே மரம் வைத்தால் தான் நமக்கு சீக்கிரமா பலன் தரும். ரெண்டு தென்னை இருந்தா போதும் வீட்டுத் தேவைக்கு…” என்றார் என்னிடம்… நான் அசுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்… ஏனென்றால் எனக்கு செடி, மரங்களில் அத்தனை ஆர்வம் இல்லை அப்போது… இப்படி 2007ம் வருடம் முதன்முதலாகத் தென்னையில் துவங்கியது […]
மாடியிலொரு நந்தவனம் – 1 Read More »