Certificate Course in Acupuncture
Certificate Course in Acupuncture – 3 Months நம்மிடம் படித்தவர்களுக்கு இது தேவையில்லை. எனினும் ஏற்கனவே அக்குபஞ்சர் வேறு இடங்களில் படித்தும் சரியான முறையில் ப்ராக்டிஸ் செய்ய முடியவில்லை, புள்ளித் தேர்வு செய்யத் தெரியவில்லை என்பவர்களுக்கான 3 மாத அப்ரண்டிஸ்ஷிப் ப்ரோக்ராம் இது. மாஸ்டர்ஸ் டிப்ளமோ முடித்தவர்கள் இதில் சேரலாம். இதில் அக்குபஞ்சர் சூட்சுமங்களும் ரகசியங்களும் நுணுக்கங்களும் சொல்லித் த்ரப்படும். இது டிசம்பர் 2025 முதல் தொடங்கும். ஆன்லைன் மூலம் ஒரு மாத காலம் டிரைனிங் […]
Certificate Course in Acupuncture Read More »