Click Here to View This Page in English
Click For Registration
(Fee Details Given Here)
நான்கு நாள் ஒர்க்ஷாப் தமிழில் – Free Handbook & After Class Support – Workshop is Conducted by ASK Jhansi who has 15+ years of experience in Home Gardening. She grows 800+ Species of Plants in her Home.
கீழ்காணும் யாவும் சொல்லித் தரப்படும்
- மாடித் தோட்டம்
- பின்கட்டுத் தோட்டம்
- பால்கனி தோட்டம்
- இண்டோர் தோட்டம்
மாடியில் காய்கறி தோட்டம் போட
- கோகோபீட் தேவையில்லை
- செம்மண் தேவையில்லை
- மண்புழு உரம் தேவையில்லை
- ஷேட்நெட் தேவையில்லை
- குரோபேக் தேவையில்லை
- உயிர் உரம் தேவையில்லை
- கெமிக்கல் உரங்கள் தேவையில்லை
- ஒவ்வொரு சீசனுக்கும் மண் மாற்றத் தேவையில்லை
இந்த ஒர்க்ஷாப் யாருக்கு ?
- செலவில்லாமல் மாடித் தோட்டம் துவங்க நினைப்பவர்களுக்கு
- தனக்கு தேவையான காய்கறிகளை தானே வளர்த்துக் கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு
- தொட்டியில் மற்றும் நிலத்தில் செடி வளர்ப்பு முறைகள் அறிந்து கொள்வதற்கு
- Those who already having a garden without much yield
- Those who kill plants often and struggling with pests
- For busy people cannot spend much time in gardening
- Those who want to grow indoor plants and get fresh oxygen
- Those who want to know the right pot size, watering and fertilization
கீழ்காணும் யாவும் கற்றுக் கொள்ளலாம்
- காய்கறி செடி வளர்ப்பு
- மரம் மற்றும் கொடி வளர்ப்பு
- பூச்செடி வளர்ப்பு
- தொங்கும் செடி வளர்ப்பு
- மூலிகை செடி வளர்ப்பு
- அழகுச் செடி வளர்ப்பு
- இண்டோர் செடி வளர்ப்பு
நீங்கள் கற்றுக் கொள்வது
- அடிப்படையில் இருந்து அட்வான்ஸ்டு வரை
- தோட்டத்தைத் திட்டுமிடுவது, துவங்குவது
- பல்வேறு வகையான செடிகளுக்கேற்ற மண்கலவைகள்
- 120+ செடிகளின் பராமரிப்பு விவரங்கள்
- தொட்டி மாற்றுவது, பெருக்கம் செய்வது
- சாகப் போகும் செடியைக் காப்பாற்றுவது எப்படி
- நிரந்தர வேளாண்மை முறை
- 7 அடுக்கு மற்றும் 5 அடுக்கு முறை
- குறைந்த இடத்தில் அதிக மகசூல்
- தரிசு நிலத்தை வளமாக்கும் முறை
- நோய் மற்றும் பூச்சி மேலாண்மை
- விதைப்பு முதல் விதை சேகரிப்பு வரை
- மாடி தரை பாதுகாப்பு அம்சங்கள்
- களைக் கட்டுப்பாடு முறை
- சொட்டு நீர்ப்பாசனம், வென்சுரி அமைத்தல்
- கம்போஸ்ட் பின் மற்றும் எருக்குழி அமைத்தல்
A to Z Garden Pro
- This is a Live Workshop with pre-recorded contents
- Workshop is conducted via Live Telecast and Zoom
- You Need Chrome Browser or Safari Browser and Zoom App
- Live Q & A Session via Zoom on Day 4
- Free Handbook For Future Reference
- One Week After Class Support
- No Class Recordings Shall be Given
- If you can’t attend, you can opt out and rejoin in the next batch
Click For Registration
(Fee Details Given Here)
Any Doubts Check Our Workshop FAQ or Ping Us On Whatsapp +91 94885 69934