DEEP2023 Offer

அனைவருக்கும் ஆஸ்க் ஜான்சியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்… நான் நலம். நீங்கள் நலமா ?! இதோ உங்களுக்காக ஒரு அழகிய தீபாவளி ஆஃபர்…

ஒரு லிட்டர் ஆஸ்க் ஜான்சி ஃபேப்ரிக் வாஷ் பயோ உங்கள் Cartல் இருந்தால் 500 மிலி ஆஸ்க் ஜான்சி மல்டி க்ளீனர் முற்றிலும் இலவசம்… ❤

CLICK TO ORDER NOW

ASK Jhansi Fabric Wash Bio is a premium product at an affordable cost. இது மனதுக்கு இதம் அளிக்கக் கூடிய இனிய நறுமணம் கொண்டது. இதன் வாசனை பர்சனலாக எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இதில் இருக்கக் கூடிய biodegradable enzymes துணிகளை பளிச்சென்றும் மென்மையாகவும் மாற்றுகிறது.

இதை எல்லாவித வாஷிங் மெஷின்களுக்கும் பயன்படுத்தலாம். மற்ற லிக்விட் டிடர்ஜென்ட்களை நீங்கள் எவ்வளவு பயன்படுத்துவீர்களோ அதில் பாதியளவு பயன்படுத்தினாலே போதுமானது. இதனால் இது நீண்ட நாட்களுக்கு வரும்.

ASK Jhansi Multi Cleaner is a versatile cleaner and favourite product of me – ASK Jhansi personally. குறிப்பாக டைல்ஸில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, லேசான உப்புக்கறை, அடுப்பு, அடுப்பு மேடை சுத்தம் செய்ய எப்போதும் என் கைக்கருகில் வைத்திருப்பேன்.

எலக்ட்ரிக் சிம்னி கண்ணாடி, டூவீலர், கார், ஃப்ரிட்ஜ், டிவி, பாத்ரூம் Taps, கிச்சன் கபோர்டு என எல்லாவற்றையும் இந்த ஒரு பொருள் சுத்தம் செய்து விடும். கைகளால் தாராளமாகத் தொடலாம். எந்த தீங்கும் செய்யாது.

இதில் ஸ்ப்ரே கேப் இருப்பதால் சும்மா அப்படியே ஸ்ப்ரே செய்து துடைத்தால் போதும். நம்ம பாத்ரூம்ல இருக்கற பக்கெட், மக், ஸ்டூல் எல்லாத்தையும் ஈசியா க்ளீன் பண்ணிடலாம்.

மினிமம் 399 ருபாய்க்கு நீங்க ஆர்டர் போட வேண்டும். ஒரு ஆர்டர் ஐடிக்கு ஒரு இலவச ப்ராடக்ட் தான். இல்லைன்னா எங்களுக்குக் கட்டுப்படி ஆகாதுங்க. அடுத்த 3 நாட்களுக்கு மட்டும் தான்ங்க இந்த ஆஃபர்.

அப்புறம் இந்த தீபாவளிக்கு உங்க பாத்ரூம்ல உப்புக்கறை இருந்தா மறக்காம ASK Jhansi Hardwater Stain Remover வாங்கிப் பயன்படுத்தி உங்க வீட்டுக்கு கெஸ்ட்லாம் வர்ரப்ப பாத்ரூமைப் பளிச்சுனு மாத்திடுங்க. இன்னிக்கு வந்த ரிவ்யூ இது, கூகிள் ரிவ்யூ போஸ்ட் பண்ணின கையோட எனக்கும் இன்ஸ்டாகிராம்ல மெசேஜ் அனுப்பினாங்க… ஆனா இதுக்கு இப்ப ஆஃபர் எதுவும் இல்லைங்க… ஆஃபர் Fabric Wash Bio க்கு மட்டும் தான்ங்க…

அப்புறம் புதுசா நான் ஒரு வாட்ஸ் ஆப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன்ங்க. அதுல ஜாயின் பண்றவங்களுக்கு மட்டும் அப்பப்ப இந்த மாதிரி ஆஃபர்ஸ் கொடுக்கலாம்னு இருக்கேன்ங்க. க்ளிக் பண்ணி ஜாயின் பண்ணிக்கங்க.

JOIN MY WHATSAPP CHANNEL