Diploma in Cupping Therapy

Masters Diploma In Acupuncture (TCM) – 1.5 Years

ஆழமான கற்றலை விரும்புபவர்களும் தேடல் உள்ளவர்களுக்குமான முழுமையான கற்றலைத் தரும் மாஸ்டர்ஸ் டிப்ளமோ படிப்புக்கு டிசம்பர் 2025ல் அட்மிஷன் நடைபெறும். ஏற்கனவே டிப்ளமோ முடித்தவர்கள் அதில் சேர்ந்து படிக்கலாம். அதில் உள்ளுறுப்புகளின் நுட்பமான விஷயங்கள் குறித்து நிறைய தெரிந்து கொள்ளலாம்.

Masters Diploma in Acupuncture வகுப்பில் கற்றுக் கொடுக்கப்படுபவை:

1. Introduction to TCM
2. Primary, Secondary, Divergent, Sinew Channels
3. Advanced Yin Yang Theory
4. Advanced Five Elements Theory
5. Vital Substances
6. Types of Qi
7. Transformation of Qi
8. Fire of Gate of Life
9. Dynamics and Physiology
10. Role of Triple Warmer in Transformation of Qi
11. Pathology of Qi Transformation
12. Functions of Internal Organs
13. Zang Fu Organs External Manifestation
14. Functions of Heart
15. Functions of Liver
16. Functions of Lungs
17. Functions of Spleen
18. Functions of Kidneys
19. Functions of Pericardium
20. Yin Organ Interrelationship
21. Heart & Lungs
22. Heart & Liver
23. Heart & Kidneys
24. Liver & Spleen
25. Liver & Kidneys
26. Spleen & Lungs
27. Spleen & Kidneys
28. Lungs & Kidneys
29. Spleen & Heart
30. Functions of Yang Organs
31. Functions of Stomach
Controls receiving, rotting and ripening food
32. Functions of Small Intestine
Controls transforming and separating fluids
33. Functions of Large Intestine
Controlling Passage and conduction
34. Functions of Gall Bladder
Storing and excreting bile and controlling sinews
35. Functions of Bladder
Removing water by Qi
36. Functions of Triple Warmer
In transforming Qi
37. Functions of Six Extraordinary Yang Organs
Uterus
Brain
Marrow
Bones
Blood Vessels
Gall Bladder
38. Four Seas
39. Eight Extraordinary Vessels
40. Internal Cause of Diseases
41. External Cause of Diseases
42. Miscellaneous Causes of Diseases
43. Diagnosis by Observation
44. Diagnosis by Interrogation
45. Pulse and Tongue Diagnosis
46. Pathology of Full and Empty Conditions
47. Nature of pathogenic Factors
48. Full and Empty Conditions
49. Interaction between pathogenic factors and upright qi
50. Yin Yang Imbalance
Excess of Yin
Excess of Yang
Deficiency of Yin
Deficiency of Yang
51. Identification of Patterns according o Eight Principles
52. Identification of Patterns according to Blood-Body Fluid
53. Identification of Patterns according to Internal Organs
54. Identification of Patterns according to Pathogenic Factors
55. Identification of Patterns according to Six Stages
56. Identification of Patterns according to Four Levels
57. Identification of Patterns according to Three Burners
58. Identification of Patterns according to 12 Channels
59. Identification of Patterns according to Eight Extraordinary Vessels
60. Identification of Patterns according to Five Elements
61. Functions of Specific Category of Points
62. Principles of Treatment
63. Principles of Combination of Points
64. Needling Techniques
65. Practical Session

வகுப்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலை 3 to 4 pm நடக்கும். வகுப்பை தவற விட்டவர்கள் ரெக்கார்டிங் பார்த்துக் கொள்ளலாம். வகுப்புக்கான மெட்டீரியல்ஸ் டெலிகிராம் மூலம் பகிரப்படும். 2 வருட படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

2 வருட படிப்புக்கான மொத்த கட்டணம் Rs. 48,000. இதை நான்கு தவணைகளாகப் பிரித்துக் கட்ட வேண்டும. 2 வருட படிப்பு எனினும் பாடங்களை முடிந்த வரை ஒரு வருடத்துக்குள் முடிக்க முயற்சி செய்வோம்.

இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளலாம். Rs. 1000 செலுத்தி முன்பதிவு செய்யும் முதல் 10 பேருக்கு கட்டண சலுகையாக Rs. 2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படும். (Rs,46,000 0nly). முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Diploma in Cupping Therapy – 1 Year

கப்பிங் மற்றும் ஹிஜாமா குறித்த இந்த டிப்ளமோ வகுப்பும் விரைவில் நடத்தப்படும். நடத்தும் போது இதன் கட்டண விவரங்களையும் பாடத்திட்டத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

Certificate Course in Acupuncture – 3 Months

நம்மிடம் படித்தவர்களுக்கு இது தேவையில்லை. எனினும் ஏற்கனவே அக்குபஞ்சர் வேறு இடங்களில் படித்தும் சரியான முறையில் ப்ராக்டிஸ் செய்ய முடியவில்லை, புள்ளித் தேர்வு செய்யத் தெரியவில்லை என்பவர்களுக்கான 3 மாத அப்ரண்டிஸ்ஷிப் ப்ரோக்ராம் இது. மாஸ்டர்ஸ் டிப்ளமோ முடித்தவர்கள் இதில் சேரலாம். இதில் அக்குபஞ்சர் சூட்சுமங்களும் ரகசியங்களும் நுணுக்கங்களும் சொல்லித் த்ரப்படும். இது டிசம்பர் 2025 முதல் தொடங்கும். ஆன்லைன் மூலம் ஒரு மாத காலம் டிரைனிங் கொடுத்து அடுத்த ரெண்டு மாதங்களுக்கு புள்ளித் தேர்வு குறித்த தொடர் வழிகாட்டுதல் இருக்கும். இது பற்றிய முழு விவரங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களுக்கு மட்டுமே ஆன்லைனில் படிக்க முடியும், அதன் பின்னர் கல்லூரி சென்று தான் படிக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.