Diploma In Acupuncture ஒரு வருட பட்டய படிப்பாகும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
தற்சமயம் ஜூன் 2025ல் தொடங்கி டிசம்பர் 2025ல் முடியும் காலண்டர் இயர் கோர்ஸ்க்கான அட்மிஷன் துவங்கி உள்ளது. ஆண் பெண் இரு பாலினரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி ப்ளஸ் டூ அல்லது வேறு ஏதேனுமொரு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தற்சமயம் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருப்பவர்களும் படிக்கலாம். அதற்கு குறைவாகப் படித்தவர்களும் வகுப்பில் இணைந்து கற்றுக் கொள்ளலாம் ஆனால் சான்றிதழ் கிடைக்காது. எனினும் அவர்களுக்கும் அதே கட்டணம் தான்.
வகுப்பு எளிய தமிழில் சுலபமாகப் புரியும் விதமாக இருக்கும். ஆங்கில மீடியத்தில் படித்தவர்கள் புரிந்து கொள்வதற்காக ஒரு சில வார்த்தைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும்.
இந்த படிப்பின் மூலம் உடலியல் மற்றும் அக்குபஞ்சர் தத்துவங்கள், புள்ளிகள் பற்றி நிறைவாகவும் தெளிவாகவும் அறிந்து கொண்டு சிகிச்சை அளிக்க முடியும். வகுப்பு முழுக்க முழுக்க ஆன்லைனில் வார இறுதி நாட்களில் நடக்கும். வகுப்பைத் தவற விட்டவர்கள் ரெக்கார்டிங் பார்த்துக் கொள்ளலாம். கோர்ஸ் மெட்டீரியல்ஸ் டெலிகிராம் மூலம் பகிரப்படும்.
இறுதியாக நவம்பர் மாதம் ப்ராக்டிகல்ஸ் மற்றும் தேர்வு என இரண்டு நாட்கள் மட்டும் நேரில் வர வேண்டி இருக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களும் வகுப்பில் கலந்து கொள்ளலாம். அவர்கள் இருக்கும் நாட்டிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் எப்போது ஊர் வருகிறார்களோ அப்போது சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு தமிழ் அல்லது ஆங்கிலம் எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்.
வகுப்பில் கற்றுக் கொடுக்கப்படுபவை:
- Acupuncture Basics & History
- Theories of Acupuncture
- TCM Yin Yang Theory
- Functions of Organs as per TCM
- Five Element Theory
- Zang Fu Organs
- Wood Organs and their Characteristics
- Fire Organs and their Characteristics
- Earth Organs and their Characteristics
- Metal Organs and their Characteristics
- Water Organs and their Characteristics
- Organ Clock Theory
- Practical Application of Theories
- Types of Acupuncture Points
- 12 Meridians of Acupuncture
- Wood Organs Acupuncture Points
- Fire Organs Acupuncture Points
- Earth Organs Acupuncture Points
- Metal Organs Acupuncture Points
- Water Organs Acupuncture Points
- Acupuncture Points for Diseases
- Anatomy and Physiology of Human Body
- Skeletal System
- Respiratory System
- Digestive System
- Reproductory System
- Excretory System
- Circulatory System
- Lymphatic System
- Endocrine Glands
- Pulse Diagnosis
- Tongue Diagnosis as per TCM
- Extra Ordinary Meridians
- Auricular Therapy
- Sujok Therapy
- Reflexology Therapy
- Pathology of Diseases
- Tastes and Acupuncture
- Pulse Balancing
- Types of Needles
- Needling Techniques
- Moxibution Techniques
- Practical Session
மொத்தமாக 30 முதல் 40 வகுப்புகள் இருக்கும். வகுப்பு சனிக்கிழமை மாலை 7 to 8 pm மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 to 4 pm என நடக்கும். சில நாட்களில் மட்டும் ஞாயிறு இரண்டு வகுப்புகள் இருக்கலாம்.
வகுப்பின் முழு அட்டவணை:
Part 1:
13 June 2025 Friday 7 pm to 8 pm – அறிமுக வகுப்பு & கலந்துரையாடல்.
14 June 2025 Sat 7 pm to 8 pm
15 June 2025 Sun 3 pm to 4 pm
21 June 2025 Sat 7 pm to 8 pm
22 June 2025 Sun 3 pm to 4 pm
28 June 2025 Sat 7 pm to 8 pm
29 June 2025 Sun 3 pm to 4 pm
5 July 2025 Sat 7 pm to 8 pm
6 July 2025 Sun 3 pm to 4 pm
12 July 2025 Sat 7 pm to 8 pm
13 July 2025 Sun 3 pm to 4 pm
19 July 2025 Sat 7 pm to 8 pm
20 July 2025 Sun 3 pm to 4 pm
21 July 2025 Sat 7 pm to 8 pm
22 July 2025 Sun 3 pm to 4 pm
Part 2 மற்றும் Part 3 க்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். வகுப்பு கூகிள் மீட் மற்றும் எங்களின் பிரத்யோகமான சாஃப்ட்வேர் மூலம் நடக்கும். டெலிகிராமில் டிஸ்கஷனுக்காக ஒரு குரூப் ஏற்படுத்தப்படும். வகுப்பு மாணவர்கள் அங்கே கலந்துரையாடலாம். அதில் உங்கள் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.
வகுப்புக்கான மொத்த கட்டணம் Rs. 36,000. இதில் Rs. 3000 நுழைவுக்கட்டணமாக Part 1, 2, 3 க்குள் நுழையும் போது தலா ஆயிரம் ருபாயாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். மீதி 33,000 ருபாயை மூன்று தவணைகளாகப் பிரித்து தனியாகக் கட்ட வேண்டும்.
அட்மிஷன் மே மாதம் 10ம் தேதி தொடங்கி மே மாதம் 31ம் தேதி முடிவடையும். அப்போது தொகை செலுத்தினால் போதுமானது.
Payment Schedule for Course Fee:
Before 31 May 2025 – Rs. 13,000
Before 31 July 2025 – Rs. 10,000
Before 30 September 2025 – Rs. 10,000
இவற்றை ஜிபே எண் அல்லது வங்கி எண்ணில் கட்ட வேண்டும். தனிச்சாட்டில் விவரம் பெற்றுக் கொள்ளலாம்.
Entry Fee for Class (paid through online portal)
Before 31 May 2025 – Rs. 1000
Before 31 July 2025 – Rs. 1000
Before 30 September 2025 – Rs. 1000
Entry Fee கண்டிப்பாக Course Fee உடன் இணைத்துக் கட்டக் கூடாது.
Course Fee Rs. 33,000 முழு தொகையையும் ஒரே தவணையாக மே 15ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு Rs. 3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படும். அவர்கள் Course Fee Rs. 30,000 மட்டும் செலுத்தினால் போதுமானது. Entry Fee தனி
அதிகப்பட்ச மாணவர் சேர்க்கை 50 பேர் மட்டுமே. சேர விருப்பம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Masters Diploma In Acupuncture என்னும் இதன் உயர் படிப்பு வகுப்பு பிப்ரவரி 2026ல் துவங்கப்படும். டிப்ளமோ முடித்தவர்கள் அதில் சேர்ந்து படிக்கலாம். Diploma படிப்பே சிகிச்சை அளிக்கப் போதுமானது எனினும் மாஸ்டர்ஸ் வகுப்பு ஆழமான தேடல் உள்ளவர்களுக்கானது. அதில் உள்ளுறுப்புகளின் நுட்பமான விஷயங்கள் குறித்து நிறைய தெரிந்து கொள்ளலாம். அது பற்றிய முழு விவரம் மற்றும் கட்டணம் அந்த வகுப்பு துவங்கும் போது அறிவிக்கப்படும்.
இன்னும் ஓரிரு வருடங்களுக்கு மட்டுமே ஆன்லைனில் படிக்க முடியும், அதன் பின்னர் கல்லூரி சென்று தான் படிக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.