Certificate Course in Acupuncture – 3 Months
நம்மிடம் படித்தவர்களுக்கு இது தேவையில்லை. எனினும் ஏற்கனவே அக்குபஞ்சர் வேறு இடங்களில் படித்தும் சரியான முறையில் ப்ராக்டிஸ் செய்ய முடியவில்லை, புள்ளித் தேர்வு செய்யத் தெரியவில்லை என்பவர்களுக்கான 3 மாத அப்ரண்டிஸ்ஷிப் ப்ரோக்ராம் இது. மாஸ்டர்ஸ் டிப்ளமோ முடித்தவர்கள் இதில் சேரலாம். இதில் அக்குபஞ்சர் சூட்சுமங்களும் ரகசியங்களும் நுணுக்கங்களும் சொல்லித் த்ரப்படும். இது டிசம்பர் 2025 முதல் தொடங்கும். ஆன்லைன் மூலம் ஒரு மாத காலம் டிரைனிங் கொடுத்து அடுத்த ரெண்டு மாதங்களுக்கு புள்ளித் தேர்வு குறித்த தொடர் வழிகாட்டுதல் இருக்கும். இது பற்றிய முழு விவரங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
இன்னும் ஓரிரு வருடங்களுக்கு மட்டுமே ஆன்லைனில் படிக்க முடியும், அதன் பின்னர் கல்லூரி சென்று தான் படிக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.